Note: just enjoy. If you like it leave some comments & share with your friends! Thanks!
//********************************************
அவன்
"சொர்க்கம் மதுவிலே... அதை
அனுபவிச்சு பார்த்தாதான்
தெரியும்!" என்றான்!
அறிந்து கொள்ள
ஆர்வம் கொண்டு
நம்பர் கடைக்கு போய்
அந்த கருமாந்தரத்தை
வாங்கி அருந்தினேன்!
வாந்தியும் தல வலியும்
வந்ததுதான் மிச்சம்!
பிறகு விசாரிச்சு பார்த்ததில்
தெரிய வந்தது, அவனோட
girl friend பேரு மது என்று!

No comments:
Post a Comment